Champions Trophy final

img

டிரெண்டிங் வாய்ஸ்...

சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணி செய்த தவறை பாகிஸ்தான் அணி செய்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு சேஸிங் ஒத்துவராது என்பதைக் கூட புரிந்து வைத்திருக்காமல் டாஸில் பந்துவீச்சை தேர்வு செய்தது ஆச்சரிய மாக உள்ளது